More About Me...

Hello there Tamilans around the globe,Vannakkam nice to have this blog which is the compilation of tamil radios around the world.If there's any other online radio's besides the listed do feel free to email me.

Another Tit-Bit...

வணக்கம். உங்கள் அனைவரையும் இரு கரங்கள் கூப்பி அன்புடன் வரவேற்க்கிறோம்.

China Radio International (CRI)




சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள்ஆம் நாள் துவங்கியது. நாள் தோறும் அரை மணி நேரம் ஒலிபரப்பு. முதல்ஒலிபரப்பு இந்திய நேரம் இரவு 7 : 30 முதல் 8 : 00, 25.31 மீட்டர் அலைவரிசையில். மறு ஒலிபரப்பு இந்திய நேரம் இரவு 8 : 00 முதல் 8 : 30. இந்திய நேரம் காலை 7 : 30 முதல் 8 : 00, 21.19 அலைவரிசையில் இது மறு ஒலிபரப்பு

தமிழ் நேயர்களின் அணி இடைவிடாமல் பெருகியுள்ளது. நேயர் மன்றங்களின்எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட நேயர்களின்எண்ணிக்கை 22 ஆயிரத்து 300க்கும் கூடுதலாகும். ஆண்டுதோறும் தமிழ்நேயர்களின் கடித எண்ணிக்கை சீன வானொலியின் கடித எண்ணிக்கைவரிசையில் முன்னணியில் உள்ளது.

தமிழ் ஒலிபரப்பு முதலாவது ஆசிய ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. 9 பணியாளர் தமிழ்ப் பிரிவில் உள்ளனர்

வணக்கம் நேயர்களே. இது சீன வானொலி இலங்கை பண்பலை நிகழ்ச்சி 102. 2010 ஏப்ரல் 23 ஆம் நாள் முதல் சீன வானொலி நிலையம், நாள்தோறும் பண்பலை ஒலிபரப்பு மூலம் பெய்ஜிங்கிலிருந்து உங்களுக்கு சேவை புரிய துவங்குகிறது. இந்த பண்பலை நிகழ்ச்சி ஒலிபரப்பு துவங்குவதை முன்னிட்டு எமது வானொலி நிலையத்தின் இயக்குனர் குவான் க்கங் நியன் தெரிவித்த வாழ்த்துரையை முதலில் கேளுங்கள். ன இலங்கை பண்பலை ஒலிபரப்பில் பணிபுரிகின்ற பணியாளர்கள் உங்களிடம் அறிமுகம் செய்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் நிகழ்ச்சி அறிவிப்புகள், தொடர்புகள் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு பண்பலை ஒலிபரப்பிற்கென மேற்கொள்வர்.



Click here to listen China Radio International



 

different paths

college campus lawn

wires in front of sky

aerial perspective

clouds

clouds over the highway

The Poultney Inn

apartment for rent