More About Me...

Hello there Tamilans around the globe,Vannakkam nice to have this blog which is the compilation of tamil radios around the world.If there's any other online radio's besides the listed do feel free to email me.

Another Tit-Bit...

வணக்கம். உங்கள் அனைவரையும் இரு கரங்கள் கூப்பி அன்புடன் வரவேற்க்கிறோம்.

BBC Tamil

BBC Tami Osai


பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையான
தமிழோசை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது.

1941 மே மாதம் 3ஆம் தேதி தமிழோசை தொடங்கியது
வாரம் ஒரு நாள் வந்து கொண்டிருந்த எமது நிகழ்ச்சி,
எண்பதுகளின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என
உருமாறி, எண்பதுகளின் இறுதியில் தினசரி நிகழ்ச்சியாக
முன்னேற்றம் கண்டது.

தமிழகம் (தென்னிந்தியா), இலங்கை ஆகிய இடங்களில்
எமது நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகிறது.

வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா
என கடல் கடந்து வாழும் தமிழர்கள் எமது நிகழ்ச்சியை
இந்த இணையதளம் மற்றும் பல்வேறு மறுஒலிபரப்புகள்
மூலமாக கேட்டுவருகின்றனர்.

You're listening to live BBC



Click here to BBC Tamil homepage


 

different paths

college campus lawn

wires in front of sky

aerial perspective

clouds

clouds over the highway

The Poultney Inn

apartment for rent